Map Graph

தஞ்சோங் துவாலாங்

தஞ்சோங் துவாலாங் என்பது மலேசியா, பேராக் மாநிலம், கிந்தா மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு கிராமப்புற நகரம்; முக்கிம் ஆகும். பத்து காஜா மாவட்ட நகராண்மைக் கழகத்தின் கீழ் நிர்வகிக்கப் படுகிறது. ஈப்போ மாநகரத்தில் இருந்து 30 கி.மீ. தொலைவில் உள்ளது.

Read article